வரலாறு

தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி அரசு நிதியுதவியுடன் 1969-இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக இப்பகுதி கிராப்புற மாணவர்களின் நலன் கருதி கலவல கண்ணன்செட்டி அறக்கட்டளையின் கீழ் 1995-இல் மாலைக் கல்லூரி (சுயற்சி 2) இளம் அறிவியலில் கணினி அறிவியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. அம்மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் கற்பிக்கும்பொருட்டு தமிழ்த்துறையும் (சுயற்சி -2) ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து, வணிகவியல், வணிக ஆள்முறையியல், கணிதம், கூட்டாண்மைச் செயலரியல் என பதினாறு இளங்கலைத்துறையுடன் கல்லூரியும் வளர்ச்சியடைய ஆலமரமென தமிழ்த்துறை விழுதுவிட்டு வளர்ந்துள்ளது.

குறிப்பாக, 2015-16 ஆம் கல்வியாண்டில் பி.ஏ.இளங்கலை தமிழ் இலக்கியம் தொடங்கப்பட்டது. 2018-19ஆம் கல்வியாண்டில் முதுகலை (எம்.ஏ) தமிழ் இலக்கியம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்துறை ஆய்வுத்துறையாக வளர உள்ளது. அதன் முதல்படியாக துறை சார்பில் 19.07.2018 அன்று ‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ என்ற அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ‘வாகை’ காலாண்டு இதழும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் ஆய்வு நூல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் தொடர் நிகழ்வாக கருத்தரங்கங்களும் கருத்துப் பட்டறைகளும்‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ சார்பில் நடைபெற உள்ளன. மேலும் தமிழ்த்துறை தம் மாணவர்களுடன் இணைந்து மூலிகைச் சோலை ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  தமிழ்த்துறை சார்பில் பல்வேறு விழாக்களும் பல்லாற்றல் திறன் வளர்ப்புப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

முனைவர் ச. முருகேசன்

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்


பணி அனுபவம் : 11 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

திரு சு. இரமேஷ்

M.A.,M.Phil.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 10 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் ச. கண்ணதாசன்

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 11 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

திருமதி முத்துச்செல்வி  

M.A.,M.Phil.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 08 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் ஜா. திரிபுரசூடாமணி M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 13 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் சு. இராஜலட்சுமி

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 07 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் முத்துமாரி

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 07 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் குணாநிதி

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 04 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

செல்வி பிமாலதி

M.A.,M.Phil.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 02 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் லோகேஸ்வரன்

M.A.,M.Phil.,Ph.D.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 05 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் செகல்பனா

M.A.,M.Phil.,Ph.D.,SET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 02 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

திரு இராஸ்ரீதர்

M.A.,M.Phil.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 04 ஆண்டுகள்

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் மு. முரளி

M.A.,M.Phil.,NET.,Ph.D.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 3 yrs

மின்னஞ்சல் :[email protected]

முனைவர் கு. வடிவேல் முருகன்

M.A.,M.Phil.,NET.,Ph.D.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : –

மின்னஞ்சல்[email protected]

முனைவர் மு.கஸ்தூரி

M.A.,NET.,Ph.D

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : 1 yr

மின்னஞ்சல் :[email protected]

முனைவர் செ.வீரபாண்டியன்

M.A.,M.Phil.,NET., Ph.D.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : –

மின்னஞ்சல் :[email protected]

திரு ஜெ.ராஜா

M.A.,NET.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : –

மின்னஞ்சல் : [email protected]

முனைவர் பி. மேகனாதன்

M.A.,Mphil.,NET.,Ph.D.,

உதவிப் பேராசிரியர்


பணி அனுபவம் : –

மின்னஞ்சல் : [email protected]

சாவி நூற்றாண்டு விழா

11.08.2017 அன்று தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமி நிறுவனமும் இணைந்து  ‘சாவி நூற்றாண்டு விழா’வை நடத்தியது. தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர்கள் சிவசங்கரி, மாலன், ராணி மைந்தன் பேராசிரியர்கள் கி.நாச்சிமுத்து, சொ.சேதுபதி, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் மற்றும் சாகித்ய அகாடமியின் தமிழகப் பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நாரி சேதனா

08.03.2018 அன்று தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமி நிறுவனமும் இணைந்து ‘நாரி சேதனா’ நிகழ்வை நடத்தியது. கவிஞர்கள் வைகைச்செல்வி, முபீன் சாதிகா, பேராசிரியர்கள் இரா.பிரேமா, சுபலா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாரதி விழா

11.09.2018 அன்று ‘பாரதி விழா’ நடைபெற்றது. பாரதி ஆய்வாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பாரதி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

துறை நிகழ்வுகள்

2017-18

திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறையின் மாவட்ட அளவிலான போட்டிகள் & பரிசளிப்பு

 

 

 

 

பாரதி விழா – துறைகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றிபெற்றோர்

 

 

 

 வள்ளுவர் தினப் போட்டிகளில் வெற்றிபெற்றோர்

 

 

 

 

உ.வே.சா. உரையரங்கம்

 

 

 

 

2016-17

வள்ளுவர் தின விழா

 

 

 

 

 

பாரதி விழா

 

 

 

 

 

2015-16

கவிதைப் பட்டறை

 

 

 

2014-15

வாகை – தமிழ் இலக்கிய மன்றம்

 

 

 

 

 

 வாகை தமிழ் மன்றம் தொடக்க விழா

முனைவர் ச. முருகேசன் M.A.,M.Phil.,Ph.D.,NET.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்         : 06

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                 : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 14


திரு சு. இரமேஷ் M.A.,M.Phil.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 05

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 18

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 04

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 14


முனைவர் ச. கண்ணதாசன் M.A.,M.Phil.,Ph.D.,NET.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்         : 17

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                 : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 16


திருமதி ச. முத்துச்செல்வி M.A.,M.Phil.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 03

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 39

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 09


முனைவர் ஜா. திரிபுரசூடாமணி M.A.,M.Phil.,Ph.D.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 03

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 12

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 11


முனைவர் சு. இராஜலட்சுமி M.A.,M.Phil.,Ph.D.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 04

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 06

 பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                 : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 10


முனைவர் ச. முத்துமாரி M.A.,M.Phil.,Ph.D.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 05

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 17

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 03


முனைவர் த. குணாநிதி M.A.,M.Phil.,Ph.D.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 03

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 03

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 08


செல்வி பி. மாலதி M.A.,M.Phil.,NET.,

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்     : 02


முனைவர் ம. லோகேஸ்வரன் M.A.,M.Phil.,Ph.D.,NET.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 06

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 21

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 05

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 08


முனைவர் செ. கல்பனா M.A.,M.Phil.,Ph.D.,SET.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்         : 06

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                 : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 06


திரு இரா. ஸ்ரீதர் M.A.,M.Phil.,NET.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்         : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 04


முனைவர் மு. முரளி M.A.,M.Phil.,NET.,Ph.D.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 02

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 07

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 03

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 09


முனைவர் கு வடிவேல் முருகன்  M.A.,M.Phil.,NET.,Ph.D.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 05

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 04

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 03

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 12


முனைவர் மு.கஸ்தூரி M.A.,NET.,Ph.D.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 06

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 15

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 04

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 16


முனைவர் செ.வீரபாண்டியன் M.A.,M.Phil.,NET., Ph.D.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 02

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 06

பிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை                  : 02

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 08


திரு ஜெ.ராஜா M.A.,NET.,

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 08


முனைவர் ப. மேகனாதன் M.A., Mphil., NET., Ph.D.,

ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 02

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 08

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 09